இந்தியா

7.5 % வட்டியில் பெண்களுக்கான சிறுசேமிப்புத் திட்டம் அறிமுகம்!

DIN


பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது அறிமுகம் செய்தார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில்,

பெண்களுக்கென பிரத்யேக சிறுசேமிப்புத் திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், 2 ஆண்டுகளுக்கு ரூ. 2 லட்சம் வரை சேமித்துக் கொள்ளலாம். இதற்கு 7.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT