இந்தியா

ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிப்பு!

1st Feb 2023 12:26 PM

ADVERTISEMENT


ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில்,

ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைக்கான அளவு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ. 9 லட்சமாக அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ. 15 லட்சம் வரை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT