இந்தியா

க்யூட் முதுநிலை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது

26th Sep 2022 06:44 PM

ADVERTISEMENT

 

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்த இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் நிகழ்வாண்டில் முதல்முறையாக நடைபெற்றது.

முதுநிலை படிப்புகளுக்காக தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுக்கு 3.5 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 55 சதவிகிதம் பேர் தேர்வெழுதினர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | காலாண்டு தேர்வே தொடங்கிவிட்டது; எப்போதுதான் கிடைக்கும் பையும் செருப்பும்?

இந்நிலையில், முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் https://cuet.nta.nic.in தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT