இந்தியா

உ.பி.: கார்-லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி

25th May 2022 12:36 PM

ADVERTISEMENT

பாரபங்கி: உத்தர பிரதேசத்தில் புதன்கிழமை காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். காரானது எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில் இரண்டு ஆடுகளும் பலியாகின.

தகவல்களின்படி, அயோத்தியிலிருந்து லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்த சாலையில் இரண்டு ஆடுகள் காரின் குறுக்கே வந்ததில், கார் ஓட்டுநர் ஆடுகளை  காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் போது எதிர் திசையில் வந்த லாரியை மோதினார்.

இறந்தவர்கள் லக்னோவைச் சேர்ந்தவர்கள் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் பாண்டே தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்:

ADVERTISEMENT
ADVERTISEMENT