இந்தியா

நிதி பற்றாக்குறை: 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கார்ஸ் 24

19th May 2022 06:25 PM

ADVERTISEMENT

புது தில்லி: CARS24  நிறுவனம் நிதி பற்றாக்குறை காரணமாக 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

CARS24  நிறுவனம் நாடு முழுவதும் 182 முக்கிய நகரங்களில் 205 கிளைகளை கொண்டுள்ளது. தற்போது முதலீட்டார்களின் முதலீடு குறைந்து வருவதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

CARS24  சிறந்த தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்துவதாகவும், உலகளவில் தரமான பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான தங்கத் தரத்தை உருவாக்குவதாகவும் கூறியுள்ளது.
 

இதையும் படிக்க: பா. இரஞ்சித் - விக்ரம் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT