இந்தியா

பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்! 

14th Aug 2022 12:15 PM

ADVERTISEMENT

 

இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளரரும், தொழிலதிபருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் இன்று காலை மும்பையில் காலமானார். 

62 வயதான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய பங்குச் சந்தையின் முதலீட்டாளர்களில் மிகவும் பிரபலமானவர். உடல்நலக்குறைவினால மும்பை கேண்டி பிரீச் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். அப்போது இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கிறது.  

இவர் சமீபத்தில் ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.  இவரது சொத்து மதிப்பு சுமார் 5.5 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் நாளிதழ் தெரிவித்திருந்தது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT