இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: 3 பேர் பலி

23rd Oct 2021 04:39 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியானார்கள். 

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி 3 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இதையும் படிக்க- காரைக்கால் பாமக செயலர் வெட்டிக் கொலை: ஆதரவாளர்கள் மறியல் போராட்டம்

உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

ADVERTISEMENT

நிலச்சரிவைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வசித்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

Tags : kashmir landslide
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT