இந்தியா

இதுவரை 102.03 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

23rd Oct 2021 09:33 PM

ADVERTISEMENT

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 102.03 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 102.03 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இதற்கிடையே இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 102,03,34,409 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

ADVERTISEMENT

18 - 44 வயது

முதல் தவணை -  406455324

இரண்டாம் தவணை -  125489338

45 - 59 வயது

முதல் தவணை -  171832725

இரண்டாம் தவணை -  90859650

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  108018261

இரண்டாம் தவணை -  63741635

சுகாதாரத்துறை

முதல் தவணை -  10378191

இரண்டாம் தவணை -  9145950

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  18369317

இரண்டாம் தவணை -   15709787

மொத்தம்

 

1020334409

Tags : coronavaccine Covid19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT