இந்தியா

தெலங்கானாவில் மிதமான நிலநடுக்கம்

23rd Oct 2021 04:12 PM

ADVERTISEMENT

தெலங்கானாவில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 
தெலங்கானாவில் கரீம்நகரில் இருந்து வடகிழக்கே 45 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க - சிமெண்ட் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு

எனினும் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

ADVERTISEMENT
ADVERTISEMENT