இந்தியா

கண்ணூர் விமான நிலையத்தில் 2.8 கிலோ தங்கம் பறிமுதல்

21st Oct 2021 03:41 PM

ADVERTISEMENT

கேரளத்தின் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 2.8 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிக்க | ஏமன்: வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 82 பேர் பலி

சார்ஜாவிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு நேற்று முந்தினம் (அக்-19) வந்த  முகமது ஷான் மற்றும் ஆசிஃப் கலீல்  பயணிகளைப் பரிசோதனை செய்தபோது இருவரும் இணைந்து 2.8 தங்கத்தை மறைத்து  கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.41 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

முன்னதாக கடந்த அக்-14 ஆம் தேதி துபையிலிருந்து கொச்சின் விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT