இந்தியா

மாநிலங்களுக்கு 29.35 கோடி தடுப்பூசிகள் வழங்கல்

DIN

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 29.35 கோடி (29,35,04,820) தடுப்பூசிகள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும், மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் வீணானது உள்பட திங்கள்கிழமை காலை வரை , 26,36,26,884 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2.98 கோடிக்கு மேற்பட்ட (2,98,77,936) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பு உள்ளன.

அடுத்த 3 நாள்களில், மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு மேலும் அதிகமாக தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT