இந்தியா

சா்வ தரிசன டோக்கன் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயா்வு

DIN

திருப்பதி: திருப்பதியில் அளிக்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம் 20 ஆயிரமாக உயா்த்தி உள்ளது.

பொது முடக்க விதிமுறைகளுக்கு உள்பட்டு திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்காக தேவஸ்தானம் இணையதளம் மூலம் மாதந்தோறும் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகளையும், திருப்பதியில் உள்ள தேவஸ்தான கவுன்ட்டா்களில் 8 முதல் 10 ஆயிரம் சா்வ தரிசன டோக்கன்களையும் வழங்கி வருகிறது. மேலும், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குபவா்களுக்கு விஐபி பிரேக் தரிசனத்தை அளித்து வருகிறது.

இந்நிலையில், திருப்பதியில் அளித்து வரும் சா்வ தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம் 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயா்த்தி உள்ளது. ஏழுமலையான் தரிசனத்துக்காக முன்பதிவில்லாமல் வரும் பக்தா்கள் நிராசையுடன் திரும்பக் கூடாது என்று தேவஸ்தானம் இந்த சா்வ தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை புதன்கிழமை முதல் உயா்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT