செய்திகள்

மீண்டும் ஹாரிபாட்டர் : வெளியான டீசர்

7th Dec 2021 04:38 PM

ADVERTISEMENT

 

ஹாரிபாட்டர் திரைப்படமாக வெளியாகத் துவங்கி 20 வருடங்கள் ஆனதையொட்டி சிறப்பு நிகழ்ச்சி ஒன்று வருகிற ஜனவரி 1, 2022ல் ஹெச்பிஓ மேக்ஸில் ஒளிபரப்பாகிறது. 'ஹாரி பாட்டர் டுவென்டித் ஆனிவெர்சரி: ரிட்டர்ன் டு ஹாக்வர்ட்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில்  ஹாக்வர்ட்ஸில் இருந்து வருவது போல ஒரு சிலருக்கு ஒரு கடிதம் வருகிறது. செய்தித் தாள் ஒன்றில் மீண்டும் உங்களை ஹாக்வர்ட்ஸிற்கு வரவேற்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி படங்கள்

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் டேனியல் ரேட்கிளிஃப், எம்மா வாட்சன், ருபெர்ட் கிரின்ட், டாம் ஃபெல்டன், ஹெலேனா கார்டர், கேரி ஓல்ட்மேன் உள்ளிட்டோர் பங்கேற்கவிருக்கின்றனர். பிரெண்ட்ஸ் நிகழ்ச்சியின் ரியூனியன்போல இந்த ரியூனியன் அமையும் என்று கூறப்படுகிறது. 

Tags : Horry Potter Emma Watson Horry Potter return to Hogwarts
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT