இந்தியா

புதுதில்லியில் மேலும் 3827 பேருக்கு கரோனா பாதிப்பு

25th Sep 2020 07:58 PM

ADVERTISEMENT

புதுதில்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 3827 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுதில்லி சுகாதாரத்துறாஇ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று புதிதாக 3827 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 264450 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 5147 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்று ஒரே நாளில் 4061 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 228436 ஆக உள்ளது. தற்போது 30867 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT