1 / 18
2 / 18
ADVERTISEMENT
138 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 19 ஒவரில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
3 / 18
4 / 18
ADVERTISEMENT
இங்கிலாந்து அணி 2 ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
5 / 18
6 / 18
ADVERTISEMENT
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் களமிறங்கினர். அலெக்ஸ் முதல் ஓவரின் கடைசிப் பந்திலே 1 ரன்னில் வெளியேறினார். டி20 உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுவது இது 3-வது முறையாகும். இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசாம் களமிறங்கினர். ரிஸ்வான் 15 ரன்களில் சாம் கரண் பந்தில் போல்டான நிலையில் வெளியேறினார். ஹாரிஸ் 8 ரன்களில் ரஷீத் பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் ஆசாம் 32 ரன்களில் அவுட் ஆனார். இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் இப்திகார் டக் அவுட் ஆனார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
ADVERTISEMENT
MORE FROM THE SECTION