விளையாட்டு

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பான பகவானி தேவி - புகைப்படங்கள்

DIN
பின்லாந்தில் நடந்த 'உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்' போட்டியில் இந்தியாவிற்காக விளையாடிய அரியானாவைச் சேர்ந்த பகவானி தேவி, தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவைச் சேர்ந்த 94 வயதான பகவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார்.

94 வயதில் தங்கப் பதக்கம் வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனையான பகவானி தேவி தாகரும் தனது பேரனும் தடகள வீரருமான விகாஸ் தாகர்.

தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிவாகை சூடிய பகவானி தேவி.

சாதிக்க வயது தடையில்லை என்று நிறுபித்த பகவானி தேவி.

100 மீட்டர் இலக்கை 24.74 வினாடிகளில் கடந்து வெற்றிவாகை சூடிய பகவானி தேவி.

தில்லி விமானநிலையத்தில் வந்திறங்கிய பகவானி தேவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பகவானி தேவிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு.

உற்சாக வெள்ளத்தில் பகவானி தேவி.
உற்சாக வெள்ளத்தில் பகவானி தேவி.
தில்லி விமான நிலையத்தில் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடன் பகவானி தேவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT