44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - புகைப்படங்கள்
9th Aug 2022 10:15 PM
ADVERTISEMENT
1 / 36
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.
2 / 36

3 / 36
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
4 / 36

5 / 36
சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி இன்று ஆகஸ்ட் 09-ஆம் தேதி நிறைவு பெற்றது 44-வது செஸ் ஒலிம்பியாட் விழா.
6 / 36

7 / 36
செஸ் ஒலிம்பியாட் விழாவில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
8 / 36

9 / 36
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசை கலைஞர் நவீன் ஆகியோர் இசைக்கச்சேரி நடத்தினர்.
10 / 36

11 / 36
கடந்த 12 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் நிறைவு விழா இன்று (ஆகஸ்ட் 09) நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
12 / 36

13 / 36
பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' பாடல் இசைக்கப்பட்டது.
14 / 36
பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' பாடல் இசைக்கப்பட்டது.
15 / 36
'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' பாடல் உள்ளிட்ட பிரபலமான பாடல்கள் இசைக்கப்பட்டது.
16 / 36

17 / 36
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு மற்றும் அமைச்சர் மெய்யநாதன்.
18 / 36

19 / 36
நிறைவு விழா மேடையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு
20 / 36
நிறைவு விழா மேடையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு
21 / 36
நிறைவு விழா மேடையில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள்.
22 / 36
நிறைவு விழா மேடையில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள்.
23 / 36
தமிழகர்களின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
24 / 36

25 / 36
விழாவில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
26 / 36
விழாவில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
27 / 36
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவின் ஒரு பகுதி.
28 / 36
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவின் ஒரு பகுதி.
29 / 36
விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிப்பு.
30 / 36
விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிப்பு.
31 / 36
விழாவில் கவர்னர் ரவி, அமைச்சர்கள், தமிழக அரசின் உயரதிகாரிகள், சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.
32 / 36

33 / 36
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.
34 / 36
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.
35 / 36
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்கள்.
36 / 36