விக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்
19th Sep 2020 09:33 PM
ADVERTISEMENT
1 / 13
13வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
2 / 13
தோனியும், ரோஹித்தும் டாஸ் நேரத்தில்.
ADVERTISEMENT
7 / 13
குயின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் சாம் கரண் மற்றும் சென்னை வீரர்கள்.