குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு - புகைப்படங்கள்
1st Dec 2022 06:48 PM
ADVERTISEMENT
1 / 15
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ராஜ்கோட்டிலும், மத்திய பிரதேச கவர்னர் மங்குபாய் படேல், நவ்சாரியிலும் வாக்களித்தனர்.
2 / 15
வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
ADVERTISEMENT
3 / 15
ராஜ்கோட்டில் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
4 / 15
முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி மொத்தமுள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுப்பதிவு செய்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
ADVERTISEMENT
5 / 15
ராஜ்கோட்டில் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்து வந்த பொதுமக்கள்.
6 / 15
முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 70 பெண்களும் 339 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
ADVERTISEMENT
7 / 15
வாக்களிக்க வந்த பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா.
8 / 15
வாக்களிக்க வந்த வயதான வாக்காளருக்கு உதவும் காவல்துறையினர்.
9 / 15
காலை வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
10 / 15
முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக சுரேந்திரநகரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
11 / 15
முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி மக்கள் வாக்களித்து வந்து நிலையில் சூரத்தில் வாக்களித்த குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் அவரது மனைவி கங்கா பாட்டீல்.
12 / 15
அடையாள அட்டையுடன் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
13 / 15
ஜாம்நகரில் வாக்களித்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா.
14 / 15
சூரத்தில் வாக்களிக்க வாக்குச் சாவடியில் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
15 / 15
சூரத்தில் மை தடவிய விரல்களைக் காட்டும் வாக்காளர்கள்.