அரசியல்

தில்லியில் தலைவர்களை சந்தித்த தமிழக முதல்வர் - புகைப்படங்கள்

DIN
தமிழகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுவையும் பிரதமர் மோடியிடம் அளித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தமிழகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுவையும் பிரதமர் மோடியிடம் அளித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தில்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்தார். உடன் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு சோனியா, ராகுல் வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பொன்னாடை அணிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தில்லி சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் இடதுசாரி கட்சித் தலைவர்களான சீத்தாராம் யெச்சூரி மற்றும் து.ராஜா.
முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது
விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சிரித்தபடி கனிமொழியிடம் சால்வையை வாங்கிய முதல்வர் ஸ்டாலின்.
தில்லி விமான நிலையத்தில் அளித்த சிறப்பான வரவேற்பு.
விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT