கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் - நடிகை அதியா திருமணம்
24th Jan 2023 11:36 AM
ADVERTISEMENT
1 / 8
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே.எல். ராகுல், ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியா ஷெட்டி திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
2 / 8
பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல், நடிகை அதியா ஷெட்டி திருமணம் திங்கள்கிழமை மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
ADVERTISEMENT
3 / 8
மும்பைக்கு அருகே உள்ள கண்டலா பகுதியில் அதியாவின் தந்தை சுனீல் ஷெட்டிக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது.
4 / 8
குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், ஆதியா - கே.எல். ராகுல் திருமண வைபவம் இனிதே நடைபெற்றது.
ADVERTISEMENT
5 / 8
திருமணம் முடிந்ததும் தம்பதி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆதியா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6 / 8
புகைப்படத்துடன், உங்களின் ஒளியில், நான் எப்படி காதலிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்கிறேன்.
ADVERTISEMENT
7 / 8
இன்று, எங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் முன்னிலையில், எங்கள் வீட்டில் திருமணம் செய்துகொண்டோம், இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் அளித்தது.
8 / 8
. நன்றியுணர்வும் அன்பும் நிறைந்த இதயத்துடன், இந்த ஒற்றுமைப் பயணத்தில் உங்கள் ஆசீர்வாதங்களைத் கோருகிறோம் என்று பதிவிட்டுள்ளார்