செய்திகள்

டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் அறிமுகம் - புகைப்படங்கள்

DIN
டாடா மோட்டார்ஸின் புதிய மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்திய நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர் விவேக் ஸ்ரீவத்சா, நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா மற்றும் துணைத் தலைவர் ஆனந்த் குல்கர்னி.
டாடா  மோட்டார்ஸின் புதிய மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்திய நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர் விவேக் ஸ்ரீவத்சா, நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா மற்றும் துணைத் தலைவர் ஆனந்த் குல்கர்னி.
டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 24KWh பேட்டரி ஆப்ஷன் ஒன்றும் மற்றொன்று 19.2KWh பேட்டரி ஆப்ஷன் ஆகும்.
இதன் 24KWH பேட்டரி பேக் 315 KM ரேஞ்சும், 19.2KWH பேட்டரி பேக் 250 KM ரேஞ்சு கொண்டுள்ளது.
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியுடன், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ரெயின் சென்சிங் வைப்பர், கிருஸ் கண்ட்ரோல், சவுண்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் டெக்னாலஜி ஆகிய வசதிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT