ராக்கெட்டுக்கான கவுன்ட் டவுன் நேற்று காலை தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
2 / 10
விண்ணில் சீறி பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்.
ADVERTISEMENT
3 / 10
விண்ணில் சீறி பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்.
4 / 10
விண்ணில் சீறி பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்.
ADVERTISEMENT
5 / 10
குறித்த நேரத்தில் ராக்கெட் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
6 / 10
இந்தாண்டில் 5 ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் இதுவாகும். இதனுடன் 8 நேனோ செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டது.
ADVERTISEMENT
7 / 10
இந்தாண்டில் 5 ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் இதுவாகும். இதனுடன் 8 நேனோ செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டது.
8 / 10
பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது.
9 / 10
ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டராகவும், அகலம் 4.8 மீட்டராகவும் உள்ளது.
10 / 10
ராக்கெட் ஏவப்பட்டதன் வெற்றியை உறுதி செய்த இஸ்ரோ தலைவர் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை அதன் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் பிஎஸ்எல்வி சி54 வெற்றிகரமாக நிலை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.