1 / 14
2 / 14
ADVERTISEMENT
நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 25 மணி நேர கவுண்டவுன், இன்று (வியாழக்கிழமை) மாலை 6.02 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 25 மணி நேர கவுண்டவுன், இன்று (வியாழக்கிழமை) மாலை 6.02 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
3 / 14
4 / 14
ADVERTISEMENT
டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
5 / 14
6 / 14
ADVERTISEMENT
டிஎஸ்-இஓ செயற்கை கோள் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது. டிஎஸ்-இஓ செயற்கை கோள் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது. செயற்கைக் கோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட். செயற்கைக் கோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட். வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட். வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராக்கெட் ஏவுதலை பார்வையிட பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராக்கெட் ஏவுதலை பார்வையிட பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
7 / 14
8 / 14
9 / 14
10 / 14
11 / 14
12 / 14
13 / 14
14 / 14
ADVERTISEMENT
MORE FROM THE SECTION