திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச்சு - புகைப்படங்கள்
28th Jun 2022 09:56 PM
ADVERTISEMENT
1 / 8
கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பெரிய பாறையில் 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு உப்புக் காற்றால் பாதிக்கப்படாமல் இருக்க சிலைக்கு ரசாயனக் கலவை பூசம் பணி துவங்கியது.
2 / 8
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு உப்புக் காற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி துவங்கியது.
ADVERTISEMENT
7 / 8
புகைப்படம் எடுத்து கொள்ளும் பெண் சுற்றுலாப் பயணி.
8 / 8
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்திற்கு செல்ல காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்.