யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
2 / 11
சர்வதேச யோகா தினத்தையொட்டி புது தில்லியில் உள்ள புரானா கிலாவில் நடைபெற்ற யோகா அமர்வில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்.
ADVERTISEMENT
7 / 11
சர்வதேச யோகா தினத்தையொட்டி தர்மசாலா அருகே உள்ள காங்க்ரா கோட்டையில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
8 / 11
புதுதில்லி செங்கோட்டை வளாகத்தில், யோகா மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பதஞ்சலி சி.இ.ஓ. ஆச்சார்யா பால்கிருஷ்ணா.
9 / 11
சிம்லாவில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா அமர்வில் கலந்து கொண்ட முதல்வர் ஜெய் ராம் தாக்கூர்.
10 / 11
புதுதில்லியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா அமர்வில் கலந்து கொண்ட தில்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா.
11 / 11
அருணாச்சலப் பிரதேசத்தில், இந்தியா-சீனா சர்வதேச எல்லை அருகில், யோகா பயிற்சி மேற்கொண்ட இந்திய ராணுவ வீரர்கள்.