செய்திகள்

மீண்டும் சுற்றுலாத் தலமாக மாறுமா கொளவாய் ஏரி - புகைப்படங்கள்

DIN
செங்கல்பட்டு ரயில் நிலையத்தைஒட்டி அமைந்துள்ள கொளவாய் ஏரி, செங்கல்பட்டில் உள்ள ஏரிகளில் முக்கியமானது.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தைஒட்டி அமைந்துள்ள கொளவாய் ஏரி, செங்கல்பட்டில் உள்ள ஏரிகளில் முக்கியமானது.
நீர் நிரம்பிய நிலையில் கடல் போல் காட்சி அளிக்கும் கொளவாய் ஏரி.
கொளவாய் ஏரியின் நீர் மூலம் 627 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
20 ஆண்டு கோரிக்கை நிறைவேறும் வகையில் தமிழக அரசு ஏரியை புனரமைத்து, தூர்வாரி, படகு சவாரி மேற்கொள்ள ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஏரியின் மையப்பகுதியில் 3 இடங்களில் தீவுகள் அமைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா விரைவில் அமைக்கப்படுகிறது.
கொளவாய் ஏரி விரைவில் புதுப்பொலிவைப் பெற்று ஒரு சுற்றுலாத் தலமாக மீண்டும் மாறும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT