மனங்களின் காதல் பரிமாற்றம் - காதலர் தின புகைப்படங்கள்
14th Feb 2021 08:30 PM
ADVERTISEMENT
1 / 11
மனதுக்கு பிடித்தவருக்கு பரிசுகளை தந்து மகிழ்வது, மனதின் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய நிறத்தில் உடைகள் அணிவது, வாழ்த்து பரிமாறுவது என காதலர் தினத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.
2 / 11
காதலர் தினம் இளசுகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்தை தரும் தினம் என்றால் அது மிகையல்ல.
ADVERTISEMENT
3 / 11
காதலர் தினத்தில் காதலை மீண்டும் துளிர்விட செய்யும் நிகழ்வு மிகவும் அழகானது, ஆழமானது.
4 / 11
இதய வடிவிலான பொருட்களை வாங்கி, மனம் மகிழம் இளசுகள்.
5 / 11
விதவிதமான பரிசு பொருட்கள் வாங்கி செல்லும் பெண்கள்.
6 / 11
உலகம் முழுவதும் அன்பைக் கொண்டாடுபவர்கள் எல்லோருமே காதலர் தினத்தைக் கொண்டாடியும், மகிழ்ந்தும் வருகின்றனர்.
7 / 11
பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்ட தம்பதிகளும் பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி கொள்வர்.
8 / 11
இளசுகளின் மனதை மீண்டும் மீண்டும் துளிர்விட காரணமாக அமையும் ஆர்டின் வடிவிலான பரிசு பொருட்களை வாங்கி மனம் மகிழும் பெண்கள்.
9 / 11
காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் ஒரு இளம் காதல் ஜோடிகளுக்கு தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
10 / 11
காதலரும், காதலித்து திருமணம் செய்தவர்களும் தங்களது வாழ்க்கை துணைக்கு வாழ்த்துகள் பரிமாறவும், பரிசுகள் கொடுத்தும் மகிழ்ந்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.
11 / 11
என் இதயம் அவளிடத்திலும், அவள் இதயம் என்னிடத்திலும்...