செய்திகள்

நவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்

DIN
அனைவருக்கும் இனிய தசரா நல்வாழ்த்துக்கள் தெரிவித்த அல்லு அர்ஜுன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியைத் தரும் பண்டிகையாக அமையட்டும். படங்கள் - ட்விட்டர்
அனைவருக்கும் இனிய தசரா நல்வாழ்த்துக்கள் தெரிவித்த அல்லு அர்ஜுன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியைத் தரும் பண்டிகையாக அமையட்டும். படங்கள் - ட்விட்டர்
அனைவருக்கும் இனிய தசரா நல்வாழ்த்துக்கள் தெரிவித்த அல்லு அர்ஜுன். படங்கள் - ட்விட்டர்
உங்களுக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற வாழ்த்துகிறேன் என்றார் ஆஷா போஸ்லே. படங்கள் - ட்விட்டர்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் தெரிவித்த ராஷ்மிகா மந்தண்ணா. படங்கள் - ட்விட்டர்
அனைவருக்கும் இனிய தசரா வாழ்த்துக்கள். இந்த பண்டிகை காலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியைத் தரட்டும் - மகேஷ் பாபு . படங்கள் - ட்விட்டர்
இந்த நாளில் உங்களுக்கு ஞானம் மற்றும் நேர்மறை சக்தி வரட்டும் - ஆகன்ஷா சிங். படங்கள் - ட்விட்டர்
விஜயதசமி வாழ்த்துக்கள் தெரிவித்த டீம் லவ்ஸ்டோரி படக் குழுவினர். படங்கள் - ட்விட்டர்
விஜயதசமி வாழ்த்துக்கள் தெரிவித்த ரவிதேஜா. படங்கள் - ட்விட்டர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT