சென்னை புளியந்தோப்பில் மறைந்த முன்னாள் முதல்வகர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்.
2 / 4
நூற்றாண்டு விழாவில் நினைவுப் பரிசுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
ADVERTISEMENT
3 / 4
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி பெரம்பூரில் உள்ள பின்னி மில்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
4 / 4
விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.