அலங்காரத்துடன் மாடுகளை வழிபாடு செய்த மக்கள் - புகைப்படங்கள்
16th Jan 2023 09:47 PM
ADVERTISEMENT
1 / 7
மாட்டுப் பொங்கல் நாளன்று மாடுகள் குளிப்பாட்டப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரிப்பர்.
2 / 7
உழவர் நண்பர்களாக விளங்கும் மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் வைத்து, மலர் மாலை அணிவித்து, கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரிப்பர்.
ADVERTISEMENT
3 / 7
வெண் பொங்கல் உடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிட்டு, வழிபாடு நடத்தி பின் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.
4 / 7
மாட்டுப் பொங்கலன்று மெரினா கடற்கரையில் தனது பசுவைக் குளிப்பாட்டும் நபர் ஒருவர்.
ADVERTISEMENT
5 / 7
தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும்.
6 / 7
மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ADVERTISEMENT
7 / 7
சென்னை தி.நகரில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கல் பண்டிகையின் போது கால்நடைகளுக்கு உணவளிக்கும் சிறுவன் ஒருவன்.