பிரபஞ்ச அழகியாக போனி கேப்ரியல் தேர்வு - புகைப்படங்கள்
15th Jan 2023 08:39 PM
ADVERTISEMENT
1 / 7
2022ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் அமெரிக்காவின் 28 வயதான ஆர்’போனி கேப்ரியல் வெற்றி பெற்றார். அவருக்கு நீலக்கல் பதிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ் கிரீடம் அணிவித்து கெளரவிக்கப்பட்டது.
2 / 7
பிரபஞ்ச அழகியாக தேர்வான அமெரிக்காவைச் சேர்ந்த யுஎஸ்ஏ ஆர்’போனி கேப்ரியல்.
ADVERTISEMENT
3 / 7
80-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பிரபஞ்ச அழகி கிரீடத்திற்காக போட்டியிட்டனர்.
4 / 7
பிரபஞ்ச அழகிப்போட்டி நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்றது.
ADVERTISEMENT
5 / 7
அமெரிக்காவை சேர்ந்த 28 வயதான ஆர்’போனி கேப்ரியல் பிரபஞ்ச அழகி பட்டத்தை தட்டிச் சென்றார்.
6 / 7
வெனிசுலாவின் அமண்டா டுடாமெல் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
ADVERTISEMENT
7 / 7
மிஸ் யூனிவெர்ஸ் பட்டத்தை வென்ற ஆர்’போனி கேப்ரியல், மார்ச் 20, 1994ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டனில் பிறந்தார்.