1 / 8
2 / 8
ADVERTISEMENT
பகுதி அளவு சந்திர கிரகணத்தின் நிலைகளை கொல்கத்தா, குவாஹாட்டி, கோஹிமா, அகா்தலா உள்ளிட்ட நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து காணலாம். தமிழகத்தில் சென்னையில் சந்திர கிரகணத்தை காண முடியும்.
3 / 8
4 / 8
ADVERTISEMENT
இந்தியாவில் முழு சந்திர கிரகணம் தெரியவில்லை என்றாலும் உலகின் மற்ற பகுதிகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை காணலாம். இந்தியாவில் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தை காண முடியும்.
5 / 8
6 / 8
ADVERTISEMENT
அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்றும், பகுதி சந்திர கிரகணம் அடுத்த அக்டோபர் 2023ல் நிகழும் எனவும் தெரிவிப்பு. லக்னௌவில் சந்திர கிரகணத்தின் போது வெறிச்சோடிய மகாதேவ் கோவில்.
7 / 8
8 / 8
ADVERTISEMENT
MORE FROM THE SECTION