நிகழ்வுகள்

100 அடியாக உயர்ந்த மேட்டூர் அணை - புகைப்படங்கள்

DIN
மேட்டூர் அணையின் வரலாற்றில் 68-வது ஆண்டாக நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாத உயர்ந்தது.

கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணை.
கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணை.
நீர்வரத்து அதிகரித்ததால் படிப்படியாக குறைந்து வந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.

உபரி நீர் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு அதிகரிப்பு.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டு உயரத் தொடங்கியது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 50576 கன அடி வீதம் தண்ணீர் வந்து வண்ணம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT