1 / 11
2 / 11
ADVERTISEMENT
சொந்த ஊருக்கு வந்த மகிழ்ச்சியில் பயணிகள் உற்சாகமாய் வெளியே செல்லும் காட்சி. உரிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி மக்களை கண்காணித்து வரும் காவல் துறையினர்.
3 / 11
4 / 11
ADVERTISEMENT
அலை மோதும் பயணிகள் கூட்டம். பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் மக்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.
5 / 11
6 / 11
ADVERTISEMENT
தீபாவளி உள்ளிட்ட விஷேச நாட்களை தங்களது சொந்த ஊர்களில் கொண்டாட விரும்பி வரும் மக்கள் கூட்டம். பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, பொதிகை, பாண்டியன், மலைக்கோட்டை உள்பட பெரும்பாலான ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ரயிலை பிடிக்க கையில் தனது குழந்தையுடன் செல்லும் தந்தை. சென்னை எழும்பூரில் ஆர்.பி.எஃப் அளித்த பயிற்சியை முடித்த ஒன்றரை வயது டயானா. ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் பயிற்சி முடித்த டயானா.
7 / 11
8 / 11
9 / 11
10 / 11
11 / 11
ADVERTISEMENT
MORE FROM THE SECTION