நடிகைகள்

ஆளை கொல்லும் லுக்கில் 'ஷிவானி நாராயணன்' - புகைப்படங்கள்

DIN
பிளாக் டாப்பில் ரசிகர்களை சட்டென்று சுண்டியிழுக்கும் ஷிவானி நாராயணன்.

பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஷிவானி நாராயணன்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகவும் பிரபலமானார்.

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை சென்று வென்ற நாயகி.

அவ்வப்போது ரசிகர்களை மயக்கும் விதமாக ஷிவானி நாராயணன் பல போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஷிவானி வெளியிடும் ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் மிகவும் பிசியாக உள்ளார் ஷிவானி, தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டியிழுத்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT