புடவையில் மின்னும் 'வாணி போஜன்' நியூ லுக் - புகைப்படங்கள்
16th Nov 2022 08:35 PM
ADVERTISEMENT
1 / 8
விமான பணிப்பெண்ணாக இருந்து சின்னத்திரையில் சாதித்து தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் நாயகி.
2 / 8
இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள், ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு, அசத்தலில் சுட்டீஸ், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் சீசன் 2 உள்ளிட்டவற்றில் பங்கேற்றுள்ளார்.
ADVERTISEMENT
3 / 8
தெய்வமகள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.
4 / 8
தெய்வமகள் சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் இவருக்கு ரசிகர்கள் கிடைத்தனர்.
ADVERTISEMENT
5 / 8
தமிழில் ஓர் இரவு என்னும் படம் மூலம் திரையுலகிற்குள் என்ட்ரி ஆனார்.
6 / 8
அதிகாரம் 79 படத்தில் தோன்றிய இவர் பிரேம் படம் மூலம் தெலுங்கிற்கு அறிமுகமானார்.
ADVERTISEMENT
7 / 8
ஓ மை கடவுளே, லாக்கப், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மஹான் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து அசத்தினார்.
8 / 8
தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் முனைப்பு கட்டி வரும் நாயகி.