தமிழ், தெலுங்கில் லிங்குசாமி இயக்கி வரும் 'தி வாரியர்' படத்தில் விரைவில் தமிழிலும் அறிமுகமாக உள்ளார் கீர்த்தி ஷெட்டி.
6 / 13
தனது அழகிய போட்டோக்களால் சோஷியல் மீடியாவில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விரும் கீர்த்தி ஷெட்டி.
ADVERTISEMENT
"PARAMS":{"amp":"1"}} }}'>
7 / 13
அடடா ஒரு தேவதை.
8 / 13
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 41வது படத்தில் நாயகியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி.
9 / 13
திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களைத் தொடர்ந்து அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் என்ற படத்திலும் கமிட்டாகி உள்ளார் கீர்த்தி ஷெட்டி.
10 / 13
கர்நாடகாவை சேர்ந்த பரதநாட்டிய கலைஞரான கீர்த்தி ஷெட்டி.
11 / 13
தமிழில் அழகர்சாமியின் குதிரை, சகாக்கள், கொண்டான் கொடுத்தான், சினேகாவின் காதலர்கள், மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
12 / 13
தமிழில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
13 / 13
சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது டிரெடிஷ்னல் படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.