நடிகைகள்

சொக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்

DIN
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா மேனன். படம்- இன்ஸ்டாகிராம்
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா மேனன். படம்- இன்ஸ்டாகிராம்
'காதலில் சொதப்புவது எப்படி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். படம்- இன்ஸ்டாகிராம்
தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். படம்- இன்ஸ்டாகிராம்
இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது 'தமிழ் படம் 2'. படம்- இன்ஸ்டாகிராம்
மஞ்சள் நிற சுடிதாரில் கலக்கும் ஐஸ்வர்யா மேனன். படம்- இன்ஸ்டாகிராம்
மனதை மயக்கும் ஐஸ்வர்யா மேனன். படம்- இன்ஸ்டாகிராம்
'நான் சிரித்தாள்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். படம்- இன்ஸ்டாகிராம்
ஹோம்லியாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன். படம்- இன்ஸ்டாகிராம்
’நான் சிரித்தால் ‘ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். படம்- இன்ஸ்டாகிராம்
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் ஐஸ்வர்யா மேனன். படம்- இன்ஸ்டாகிராம்
கப்பலில் போட்டோ ஷூட் படம்- இன்ஸ்டாகிராம்
படகில் அமர்ந்த நிலையில். படம்- இன்ஸ்டாகிராம்
1995-ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் ஈரோட்டில் வளர்ந்தார். படம்- இன்ஸ்டாகிராம்
தனது கல்லூரி படிப்பினை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பயின்றுள்ளார். படம்- இன்ஸ்டாகிராம்
தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து கன்னடம், மலையாளம் படத்திலும் நடித்துள்ளார். படம்- இன்ஸ்டாகிராம்
ஏணியில் ஐஸ்வர்யா மேனன். படம்- இன்ஸ்டாகிராம்
கடற்கரையில் ஐஸ்வர்யா மேனன். படம்- இன்ஸ்டாகிராம்
கனவு கன்னியாக திகழும் ஐஸ்வர்யா மேனன். படம்- இன்ஸ்டாகிராம்
கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா மேனன். படம்- இன்ஸ்டாகிராம்
இவர் நடித்த 'தமிழ் படம் 2' மூலம் தமிழ் ரசிகர்களின் மனதினை வெகுவாக கவர்ந்தவர். படம்- இன்ஸ்டாகிராம்
தென்னிந்திய உணவு மற்றும் இத்தாலியன் வகை உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுவர். படம்- இன்ஸ்டாகிராம்
இவர் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. படம்- இன்ஸ்டாகிராம்
இவர் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. படம்- இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT