நடிகைகள்

சிரிப்பில் சிதறடிக்கும் பிரியா பவானி சங்கர் - புகைப்படங்கள்

DIN
எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார்.
இந்தியன்2, பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஓ மணப்பெண்ணே, குருதி ஆட்டம், பொம்மை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
பளிச் பிரியா பவானி சங்கர்.
அம்மணி அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால், முன்னணி நடிகைகள் பட்டியலுக்கு நுழைந்துள்ளார்.
கண்ணழகி பிரியா பவானி ஷங்கர்
பல வெற்றி படங்களை தந்த முன்னணி நாயகி.
தொடர்ந்து வெற்றி படங்களை தந்த வரும் முன்னணி நாயகியாக வலம் வரும் ஜாக்பாட் நாயகி.
இவரின் வளர்ச்சி பல இளம் நாயகிகளை பிரமிக்க வைத்துள்ளது.
இளம் நாயகிகளில் அதிக படங்களை கையில் வைத்திருப்பவதும் இவரே.
வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நாயகி.
ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி பதிவேற்றியும் வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT