நடிகர்கள்

விக்ரம் படத்தில் இவர்களா? : வெளியான கமலின் பிறந்த நாள் விழா புகைப்படம் 

DIN
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட நடித்து உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட நடித்து உள்ளனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குநர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், மஹேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
உலக நாயகன் கமல் தனது பிறந்தநாளை நவம்பர் 7-ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், 'விக்ரம்' படக்குழுவினர் படப்பிடிப்பில் கேக் வெட்டி அசத்தியுள்ளார்.
விக்ரம் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பில் படக்குழுவினருடன் உலக நாயகன் கமலஹாசன்.
படக்குழுவினருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT