சினிமா

குருமூர்த்தி படத்தின் ஸ்டில்ஸ்

DIN
சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் நிறைந்த சஸ்பென்ஸ் படம்.
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரித்துள்ளார்.
பூனம் பஜ்வா, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நட்டி நடராஜ் நாயகனாக நடித்துள்ள படம் 'குருமூர்த்தி'.
படத்தில் ராம்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருக்கும் குருமூர்த்தி படமானது டிசம்பர் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
நாயகியாக பூனம் பஜ்வா நடித்துள்ளார்.
'குருமூர்த்தி' படத்தின் போஸ்டர்.
நாயகியான பூனம் பஜ்வா தமிழரசி என்கிற கதாபாத்திரத்தை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT