மூன்று கண்கள் கொண்ட கன்றை ஈன்ற பசு - புகைப்படங்கள்
18th Jan 2022 06:52 PM
ADVERTISEMENT
1 / 5
சத்தீஸ்கரின் ராஜ்னந்த்காவ்ன் மாவட்டத்தில் விவசாயியின் ஒருவரின் வீட்டில் வளர்ந்து வரும் ஜெர்சி பசு மூன்று கண்கள் மற்றும் நான்கு நாசி துளைகளுடன் கூடிய அபூர்வ கன்றுக்குட்டியை ஈன்றுது.
2 / 5
கன்றுக்குட்டியை “கடவுளின் அவதாரம்” என்று கூறி வழிபட ஏராளமானோர் விவசாயிகள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ADVERTISEMENT
3 / 5
கன்றின் நெற்றியின் நடுவில் கூடுதல் கண் மற்றும் நாசியில் நான்கு துளைகள் உள்ளன.
4 / 5
சமீபத்தில் அபூர்வ உடற்கூறுடன் பிறந்த கன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
5 / 5
கன்றுக்குட்டி சிவனின் அம்சம் என கூறி, மலர் துாவி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.