ஜோத்பூரில் ஜென்மாஷ்டமி விழாவையொட்டி, கிருஷ்ணர் வேடமிட்டு கோமாதாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சிறுவன்.
2 / 10
'கிருஷ்ண ஜென்மாஷ்டமி' விழாவையொட்டி, பெங்களூருவில் உள்ள இஸ்கான் கோயிலில், ஆடை ஆபரணங்கள் போட்டியின் போது, கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு மகிழ்ந்த குழந்தைகள்.
ADVERTISEMENT
3 / 10
இஸ்கான் கோயிலில் நடைபெற்ற ஆடை ஆபரணங்கள் போட்டியின் போது, கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு மகிழ்ந்த குழந்தைகள்.
4 / 10
ஜென்மாஷ்டமி விழாவில் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டு மகிழ்ந்த குழந்தைகள்.
ADVERTISEMENT
5 / 10
ஜென்மாஷ்டமி முன்னிட்டு, கிருஷ்ணர் போல் வேடமிட்ட வந்த குழந்தைகள்.
6 / 10
ஜென்மாஷ்டமி விழாவையொட்டி நடைபெற்று வந்த ஃபேன்ஸி டிரஸ் போட்டியில், கிருஷ்ணர் வேடமிட்டு பங்கேற்ற குழந்தைகள்.
ADVERTISEMENT
7 / 10
அமிர்தசரஸில் 'ஜன்மாஷ்டமி' பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணரைப் போல உடையணிந்து புல்லாங்குழல் வாசிக்கும் குழந்தை.
8 / 10
இஸ்கான் கோயிலில் கிருஷ்ணர் வேடமிட்டு வந்த குழந்தை.
9 / 10
ஜென்மாஷ்டமி விழாவையொட்டி, இஸ்கான் கோயிலில் நடைபெற்ற போட்டியின் போது, கிருஷ்ணர் வேடமிட்ட வந்த பெண் குழந்தை.
10 / 10
'ஜென்மாஷ்டமி' முன்னிட்டு பார்வையற்றோருக்கான பள்ளியில் நடைபெற்ற உரி அடி விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள்.