அரசுப் பணிகள்

சென்னை ஐஐடி-இல் சீனியர் எக்சிகியூட்டீவ் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

6th Jun 2023 10:12 AM

ADVERTISEMENT


சென்னை ஐஐடி-இல் சீனியர் எக்சிகியூட்டீவ் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து இன்றைக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Senior Executive (Technology & Transfer Office)

காலியிடங்கள்:

சம்பளம்: மாதம் ரூ.35,000

ADVERTISEMENT

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்  அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும். குறைந்தது 2 ஆண்டு IP,Business Development Academic துறையைச் சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.icandsr.iitm.ac.in/recruitment என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 6.6.2023

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT