இந்திய விளையாட்டு ஆணையத்தில் (எஸ்ஏஐ) காலியாக உள்ள Junior Consultant மற்றும் Young Professional பணியிடங்களுகாகன புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டுத் துறையை சேர்ந்த இளைஞர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
நிறுவனம்: இந்திய விளையாட்டு ஆணையம்
பணி: Junior Consultant - 1
வயது வரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 முதல் ரூ.60,000
பணி: மற்றும் Young Professional - 5
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.75,000 முதல் ரூ.1,00,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://sportsauthorityofindia.nic.in/sai/என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.11.2022
மேலும் விவரங்கள் அறிய
https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1668688139_Junior%20Consultant%20(Infra)%20and%20YP%20(GM%20and%20ARM).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.