அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை!

2nd Dec 2022 08:29 AM

ADVERTISEMENT


தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 22 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகிறது. 

விளம்பர எண். CUTN/T/03/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிறுவனம்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்

ADVERTISEMENT

பணி: Professor - 9
பணி: Associate Professor - 10 
பணி: Assistant Professor - 3

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் DNB,M.Sc,MBA/PGDM,M.Phil,Ph.D., MS,MD,M.P.Ed.முடித்திருக்க வேண்டும். விரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cutnrec.samarth.edu.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 07.12.2022

மேலும் விவரங்கள் அறிய 
https://cutn.ac.in/wp-content/uploads/2022/11/Advt_No_T-03-2022_DATED_18112022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT