அரசுப் பணிகள்

ஏர் இந்தியா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

1st Dec 2022 02:57 PM

ADVERTISEMENT


ஏர் இந்தியா நிறுவனத்தின் தில்லி, ஹைதராபாத், இம்பால், மும்பை, கொல்கத்தா அலுவலத்தில் Cabin Crew பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: AIR INDIA
பணி: Cabin Crew (Female)
சம்பளம்: தகுதி மற்றும் திறமைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் .

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி: 
இடம்: Hyderabad
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 6 காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை
Hotel Mercure Hyderabad KCP, #6-3-551, Somajiguda , Hyderabad- 500016

ADVERTISEMENT

இடம்: Imphal    
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 8 காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை
Hotel Imphal by the Classic North AOC, Imphal, Manipur

இடம்: Mumbai
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 13 காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை
Square Mall B.N. Agarwal Commercial Complex, Vile Parle
Near Vile Parle Railway Station (East)
Mumbai – 400057

இடம்: Kolkata    
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 15 காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை
Taj City Cemtre
City Centre New Town, Action Area II D,
Plot No.11/5, New Town Rajarhat,
Kolkata-700157

விண்ணப்பிக்கும் முறை வயதுவரம்பு போன்ற இதர விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT