வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய உரங்கள் நிறுவனத்தில் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

21st Mar 2022 01:22 PM

ADVERTISEMENTதேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 137 ஆப்ரேட்டர் டிரெய்னி கெமிக்கல், ஜூனியர் பையர்மேன் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: 01032022

பணி: Operator Trainee (Chemical)

காலியிடங்கள்: 133

ADVERTISEMENT

தகுதி: வேதியியல் பிரிவில் டிப்ளமோ, பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 42,000

வயதுவரம்பு: 29க்குள் இருக்க வேண்டும். 

பணி: Junior Fireman Grade II (A3)

காலியிடங்கள்: 04

தகுதி: மத்திய, மாநில ஆங்கிகாரம் பெற்ற நிறுவனத்தில் 6 மாத முழுநேர பையர்மேன் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 42,000

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்சி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: https://rcftd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2022

மேலும விவரங்கள் அறிய https://rcfltd.com/files/Detailed_Advt%20-%20Optr%20n%20Fire%2012_03_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT