வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... உச்ச நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! 

25th Jun 2022 04:29 PM

ADVERTISEMENT


உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 210 ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Junior Court Assistant

காலியிடங்கள்:
210

சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் |  என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

வயது வரம்பு: 01.07.2022 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ADVERTISEMENT

விண்ணப்பிக்கும் முறை : www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 10.7.2022

மேலும் விவரங்கள் அறிய  https://main.sci.gov.in/recruitment  அல்லது https://main.sci.gov.in/pdf/recruitment/17062022_130355.pdf லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT